வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது!
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 34 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, 19 ...