கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக டி.கே.சிவகுமார் சூசக தகவல்!
கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சூசகமாகத் தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்த கர்நாடக துணை ...
