கும்பமேளாவில் மனைவியுடன் புனித நீராடிய டி.கே.சிவக்குமார்!
கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவகுமார், தனது மனைவி உஷாவுடன் கும்பமேளா சங்கமத்தில் புனித நீராடினார். பெரும்பாலான மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குறிப்பாக இந்துத்துவா ...