இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு : தச்சங்குறிச்சியில் தொடங்கியது!
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் ...