தலாய் லாமாவின் பிறந்தநாள் விழா – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!
ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற தலாய் லாமாவின் 90-வது பிறந்தநாள் விழாவில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டார். தர்மசாலாவில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் பெமா காண்டுவுடன் ...