dam - Tamil Janam TV

Tag: dam

நெல்லை, தென்காசியில் நிரம்பி வழியும் அணைகள்!

குமரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி ...

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி ஆக உயர்வு! 

முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில், அனையின் நீர்மட்டம் 136 அடி ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் பாய்ந்து ஓடும் பெரியாறு நதியின் நீரை கிழக்கே ...

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. சென்னையின் குடிநீர் ஆதாரத்திற்கு மிக முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ...

தொடர் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் அதிகப்பட்சமாக பாளையங்கோட்டையில் ...

தொடரும் மழை: உயரும் அணைகளின் நீர்மட்டம்!

மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. நெல்லை மாவட்டம் ...

ஏரிகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, 21 ஏரிகள் நிரம்பியுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, காஞ்சிபுரம் ...

பாபநாசம் அணை: ஒரே நாளில் 3 அடி உயர்வு!

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ...

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட வி‌வசாயிகள் பெரிதும் நம்பியுள்ள. 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 44.06 அடியாக உள்ளது. குறுவை, சம்பா ...

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் உயர்வு!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 57 அடி ஆகும். இதன் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள ...