சேதமடைந்த தரைப்பாலம் : சிரமத்திற்கு மத்தியில் இறந்தவரின் உடலை கொண்டு செல்லும் நிலை!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தரைப்பாலம் சேதமடைந்ததால் பெரும் சிரமத்திற்கு மத்தியில் இறந்தவரின் உடலை உறவினர்கள் எடுத்து சென்றனர். குதிரையாறு அணைப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ...