சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் தொழிலாளர்கள்!
நீலகிரி மாவட்டம் உதகையில் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் தொழிலாளர்கள் ஏற்றிச்செல்லப்படுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உதகையில் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் சரக்கு வாகனங்களில் உள்ள ...