திருடுபோன நகையை கண்டுபிடித்துத் தரக்கோரி தர்ணா!
மயிலாடுதுறை அருகே திருடுபோன நகையை கண்டுபிடித்துத் தரக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். கடந்த ஜனவரியில் டி.மணல்மேட்டைச் சேர்ந்த ராஜதுரை என்பவரது மனைவி ...