தர்ஷன் என் மனைவியை அடித்தார் தவறாக நடக்க முயன்றார் : நீதிபதியின் மகன் பரபரப்பு பேட்டி!
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் தன் மனைவியைத் தாக்கி தவறாக நடந்து கொள்ள முயன்றதாக நீதிபதியின் மகன் ஆத்திச்சூடி குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை முகப்பேரில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக பிக் பாஸ் பிரபலம் தர்ஷனுக்கும், ஆத்திச்சூடி ...