வரதராஜ பெருமாள் கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம்!
ராமநாதபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். பரமக்குடி அடுத்த எமனேஸ்வரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோற்சவ ...