மலேசியாவில் உலக சைவ நன்னெறி மாநாட்டில் பங்கேற்க புறப்பட்டார் தருமபுரம் ஆதீனம்!
மலேசியாவில் நடைபெற உள்ள உலக சைவ நன்னெறி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரத யாத்திரையாக விமான நிலையம் நோக்கி புறப்பட்ட தருமபுரம் ஆதீனத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மலேசியாவில் ...