பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!
பாகிஸ்தானில் பிப்ரவரி 8-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், நீதிமன்றத்தில் பிப்ரவரி 11-ம் தேதி அறிவிக்கப்பட்டதால் குழப்பம் நிலவியது. பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ...