சாதிய ஒடுக்கு முறைகளை ஒழிக்க வேண்டும் !- தத்தாத்ரேயா ஹொசபலே.
சாதிய பாகுபாடு இந்து சமூகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது என ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே, தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், வதோதராவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ...