ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தத்தாத்ரேயா ஹோசபாலே!
ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளராக தத்தாத்ரேயா ஹோசபாலே அடுத்த 3 ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில பாரதிய பிரதிநிதி சபா சர்கார்யாவா பதவிக்கு தத்தாத்ரேயா ஹோசபாலே தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...