வக்ஃபு வாரிய திருத்த சட்டம் – பிரதமர் மோடிக்கு இஸ்லாமிய பிரதிநிதிகள் நேரில் நன்றி!
வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு, இஸ்லாமிய பிரதிநிதிகள் நேரில் நன்றி தெரிவித்தனர். தாவூதி போரா பிரிவு இஸ்லாமியர்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திர ...