கிணறுகளில் கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு!
சிறுமுகை பவானி ஆற்றில் இருந்து விவசாயத் தோட்டத்திற்கு தண்ணீர் எடுத்த செல்லும் கிணறுகளில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதப்பதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ...