சுகனேஸ்வரர் கோயில் குளத்தில் செத்து கரை ஒதுங்கிய மீன்கள்!
சேலத்தில் உள்ள சுகவனேஸ்வரர் கோயில் தெப்பகுளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சேலம் டவுன் பகுதியில் அமைந்துள்ள சுகனேஸ்வரர் கோயிலில் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான ...