பயிர்காப்பீடு செய்ய டிச.1 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
பயிர்காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் ஒன்றாம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2025-2026ஆம் ஆண்டு சம்பா நெற்பயிர் ...
