பயங்கரவாதிகளிடம் இருந்து கொடிய விஷத்தன்மை கொண்ட ரிசின் பறிமுதல்!
குஜராத்தில் கைது செய்யப்பட்ட 3 பயங்கரவாதிகளிடமிருந்து கொடிய விஷத்தன்மை கொண்ட ரிசின் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆமணக்கு விதைகளில் இருந்து பெறப்படும் ரிசின் என்ற ...
