Deadpool & Wolverine திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு!
மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள Deadpool & Wolverine திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஷான் லெவி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஹியூ ஜேக்மேன் வோல்வரினாகவும், ரையான் ரெனால்ட்ஸ் டெட்பூலாகவும் ...