சிவந்தி ஆதித்தனாரின் சமூகப் பணிகளை போற்றுவோம் – எல்.முருகன்
சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நினைவு தினத்தில், அவரது சமூகப் பணிகளை போற்றுவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், தமிழ் நாளேடுகளில் முதன்மையான ஒன்றாக ...