சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!
யூடியூபராக இருந்தால், நிச்சயம் இவரது பெயரை கேட்காமல் இருந்திருக்க முடியாது... அந்தளவுக்கு தவிர்க்க முடியாத நபர்தான் மிஸ்டர் பீஸ்ட் யூடியூப் சேனலை நடத்திவரும் ஜிம்மி டொனால்ட்சன்.... அண்மையில் ...