மாணவி ஸ்ரீமதி மரணம்! – அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி சரமாரி கேள்வி!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில், அரசு தரப்பு வழக்கறிஞரிடம் ஆவணங்கள் தொடர்பாக நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார். சின்னசேலம் அருகே கனியாமூர் ...