சித்தி மகளை கொலை செய்த நபருக்கு தூக்குத் தண்டனை!
புதுக்கோட்டையில் ஒன்றே கால் சவரன் தங்க நகைக்காகச் சொந்த சித்தி மகளைக் கொலை செய்வதருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. திருமயம் பெருந்துறையைச் சேர்ந்த லட்சுமணன் தனது சித்தி மகள் லோகப்பிரியாவிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து ...
