எட்டு இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகளின் மரண தண்டனை குறைப்பு! – கத்தார் நீதிமன்றம்
கத்தார் நீதிமன்றம் எட்டு இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகளின் மரண தண்டனையை சிறைத்தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டு ...