அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல்!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குக் கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத்திற்குக் கடந்த 15-ம் தேதி கடிதம் ஒன்று வந்துள்ளது. ...