திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் வெடித்த நாட்டு வெடிகுண்டு – பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!
திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. திருப்பூர் பொன்னம்மாள் நகரில் உள்ள கார்த்திக் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ...