அசாமின் 2-வது தலைநகராக திப்ருகரை மாற்ற முடிவு : முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவிப்பு!
அசாம் மாநிலத்தின் 2-வது தலைநகராக திப்ருகர் உருவாக்கப்படும் என குடியரசு தின விழாவில் அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் நாட்டின் 76-வது ...