தற்காலிக ஆக்கிரமிப்புகளை வரும் 9-ம் தேதி அகற்ற முடிவு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலுள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நகராட்சி பகுதியில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற ...