யாதாத்ரி கோவிலில் பயன்படுத்தப்படும் நெய்யை ஆய்வுக்கு அனுப்ப முடிவு!
திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தெலங்கானாவில் உள்ள யாதாத்ரி கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் மாதிரி ஆய்வுக்கு அனுப்பி ...