குறையும் சிலிண்டர் விலை – எவ்வளவு தெரியுமா?
ஒவ்வொருவரின் வீட்டிலும், அன்றாட வாழ்க்கையிலும் சமையல் கேஸ் உருளை முக்கியமான ஒன்றாகிவிட்டது. கிராமத்தில் வசிப்பவர்களும், நகரத்தில் வசிப்பவர்களும் கேஸ் சிலிண்டர் பயன்படுத்திச் சமையல் வேலைகளை வேகமாக முடிப்பதால், ...