அடுத்த சில மணி நேரங்களில் வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி – பெரும்பாலான மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ...





