தீபாவளி பண்டிகை – தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்!
தீபாவளி பண்டிகையை தமிழகம் பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திகாலையிலேயே தீபாவளி களைகட்டத் தொடங்கியுள்ளது. அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்த மக்கள் ...