ஹிந்துக்களை அவமிதிக்கும் வகையில் தீபாவளி வாழ்த்து சொன்ன உதயநிதி – இந்து முன்னணி கண்டனம்
நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் தீபாவளி வாழ்த்துகள் என கூறியிருப்பது ஹிந்துக்களை அவமதிக்கும் செயல் என துணை முதல்வர் உதயநிதிக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்ததுள்ளது. "ஆன்மிக பூமியான தமிழகத்தில் ...