ஆஸ்கர் விருதில் இந்தியப் படங்கள் புறக்கணிப்பு : தீபிகா படுகோனே வருத்தம்
இந்தியப் படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைக்காததற்குப் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே வருத்தம் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் ஆஸ்கர் விருதுக்கு தகுதியான பல படங்கள் தயாராகி உள்ளன. ஆனால் அவற்றுக்கெல்லாம் ஆஸ்கார் விருது வழங்காமல் புறக்கணித்து விட்டதாகவும், நமக்கு வரவேண்டிய ஆஸ்கர் விருதுகள் அபகரிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.