தண்ணீர் பீய்ச்சியடித்து குளிர்விக்கப்பட்ட மான்கள்!
புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மான்கள் மீது, வனத்துறையினர் தண்ணீர் பீய்ச்சியடித்து குளிர்வித்தனர். புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோடை வெயிலால் கால்நடைகளும் ...