வீரத்தின் அடையாளமாக திகழ்ந்தவர் தீரன் சின்னமலை : அண்ணாமலை புகழாரம்!
ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர் தீரன் சின்னமலை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர்களில் பல வீரதீரச் செயல்களால் அறியப்பட்டவர் தீரன் சின்னமலை. ...