ரயில் நிலைய பெயர் பலகையில் இடம்பெற்ற இந்தி எழுத்துகள் அழிப்பு : திமுக நிர்வாகி உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு!
பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிக்கப்பட்ட விவகாரத்தில் திமுக நிர்வாகி உட்பட 7 பேருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதித்து மாவட்ட ...
