பிரிட்டன் பொதுத் தேர்தலில் தோல்வி : கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ரிஷி சுனக் ராஜினாமா!
பிரிட்டன் பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் தோல்விக்கு தாம் பொறுப்பு ஏற்பதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். 650 தொகுதிகளை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில், எதிர்கட்சியான தொழிலாளர் ...