பழுதடைந்த அரசுப் பேருந்து- பொதுமக்கள் குற்றச்சாட்டு!
மதுரையில் உடைந்த கதவுடன் இயக்கப்படும் அரசுப் பேருந்தால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மதுரையில் போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்படும் ஏராளமான அரசுப் பேருந்துகள் பழுதடைந்து காணப்படுவதாக குற்றச்சாட்டு ...