கள்ளச்சாராய விவகாரம் குறித்து அவதூறு பேச்சு : ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தன்னைப்பற்றி அவதூறு பரப்பியதாக ஆர்.எஸ்.பாரதியிடம் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 63 ...