உற்பத்தித் துறை நாட்டின் எதிர்காலம்! – மத்திய பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமனே
பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டின் (எச்ஏஎல்) ஏரோ என்ஜின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் (ஏஇஆர்டிசி) புதிய வடிவமைப்பு மற்றும் சோதனை வசதியை மத்திய பாதுகாப்பு ...