டெல்லி சிஏஜி அறிக்கையில் வெளிவந்த சுகாதார உட்கட்டமைப்பு வசதி குறைபாடு!
டெல்லியில் உள்ள 14 மருத்துவமனைகளில் ஐ.சி.யூ, கழிப்பறைகள், பிணவறை வசதி இல்லை என்பது சுகாதார உள்கட்டமைப்பு குறித்து சி.ஏ.ஜி., அறிக்கையில் தெரியவந்துள்ளது. டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ...