டெல்லி : பீகார் தேர்தலுக்கு சதித்திட்டம் தீட்டிய 4 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு, பீகார் காவல்துறையுடன் இணைந்து நடத்திய என்கவுண்டரில், பீகாரைச் சேர்ந்த பிரபல ரஞ்சன் பதக் கும்பலைச் சேர்ந்த நான்கு முக்கிய உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ...