டெல்லி : நீச்சல் குளத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை – இருவர் கைது!
டெல்லியில் நீச்சல் குள ஊழியர்கள் இணைந்து சிறுமிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு டெல்லியின் நரேலா அருகே உள்ள லம்பூரில் உள்ள ...