அமைச்சர் உதயநிதியிடம் ரூ. 7 லட்சம் வழங்கிய ஜாபர் சாதிக்!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ரூ. 7 லட்சம் ஜாபர் வழங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலிய, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ...