டெல்லி சட்டசபை புதிய சபாநாயகராக விஜேந்தர் குப்தா தேர்வு!
டெல்லி சட்டசபைக்கு புதிதாக சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில், டெல்லி சட்டசபையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ...