கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து: வாகனங்கள் மீது மோதி விபத்து!
தலைநகர் டெல்லியில் கட்டுப்பாட்டை இழந்த அரசு மின்சாரப் பேருந்து ஒன்று சாலையில் இருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ...