டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி : திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!
டெல்லியில் கார் வெடிப்புச் சம்பவம் எதிரொலியாக, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் ...
